fbpx

திருமணம் ஆனவர்கள், திருமணத்துக்கு திட்டமிட்டு இருப்பவர்கள் என பலரும் பயன் அளிக்கும் வகையில் மத்திய அரசு நிதி பாதுகாப்பு திட்டத்தை வைத்துள்ளது. அதாவது அமைப்புசாராத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான நிதிப்பாதுக்காப்பை வழங்கும் வகையில் மத்திய அரசு இந்த திட்டத்தை வடிவமைத்துள்ளது. அதாவது பிரதான் மந்திரி ஷ்ரம் யோகிமான் தன் என்ற பெயரில் இந்த திட்டம் செயல்படுகிறது.…

தன்னை விட 46 வயது இளைய எகிப்திய நபரை திருமணம் செய்து கொண்ட 84 வயது பாட்டி ஒருவர் டேட்டிங் இணையதளங்களை பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

37 வயதான முகமது இப்ரிஹாமுடனான தனது உறவைப் பற்றி ஆங்கில நாழிதலுக்கு அளித்த பேட்டி அளித்தார். இரண்டு குழந்தைகளுக்கு ஒரு அம்மாவான ஐரிஸ் ஜோன்ஸ், தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார் …

சொந்த சகோதரியே ஆறு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்த சகோதரர் அந்த விஷயம் தெரிந்ததால் அதிர்ச்சியடைந்துள்ள சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்திற்கு உள்ளாகி இருக்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இளைஞர் ஒருவருக்கு அவரது பெற்றோர்கள் பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தனர்.
அந்த தம்பதிகளும் தங்களது குடும்ப வாழ்க்கையும் திருமண வாழ்க்கையையும் சந்தோசமாக …

ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று சகோதரிகளையும் ஒரே நபர் திருமணம் செய்து அட்டவணை போட்டு அவர்களுடன் வாழ்ந்து வருகிறார் என்ற செய்தி  உலகத்தையே அதிர்ச்சியிலும்  ஆச்சரியத்திலும் ஆழ்த்தி இருக்கிறது. கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவைச் சார்ந்தவர் ஸ்டீவோ. இவர்தான் ஒரே பிரசவத்தில் பிறந்த ஒரே மாதிரி அங்க அடையாளங்களை கொண்ட மூன்று சகோதரிகளை திருமணம் செய்து …

திண்டுக்கல் மாவட்ட பகுதியில் உள்ள நத்தம் கிராமத்தில் கிழவன்அம்பலம் என்பவரின் மகன் கார்த்திக் (31) எனபவர் வசித்து வருகிறார். இவர் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். 

கார்த்திக்கிற்கு திருமணமாகி 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நத்தம் பகுதியைச் சேர்ந்த 19 வயது பெண்ணிற்கு மிஸ்டு கால் அளித்ததன் மூலம் இவருக்குமிடையே பழக்கம் …

கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதியில் வசிப்பவர் முகிலன்(21) (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவர் அங்குள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். முகிலன் அதே பகுதியை சேர்ந்த திருமணமான 26 வயதான பெண்ணிற்கு வாட்ஸாப்பில் குறுஞ்செய்திகளை அனுப்பி தொல்லை செய்துள்ளார். 

இது பற்றி அந்த பெண்ணின் உறவினர்களுக்கு தகவல் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து பெண்ணின் உறவினர்கள் முகிலனைக் …

திருவள்ளூர் மாவட்ட பகுதியில் உள்ள சியஞ்சேரியில் 18 வயது ஆட்டோ ஓட்டும் இளைஞர் வசித்து வருகிறார். இவருக்கு காகலூரைச் சேர்ந்த 26 வயது திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.

கடந்த சில மாதங்களாக இருவரும் நெருக்கம் காட்டி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், அந்த பெண்ணை ஆட்டோ டிரைவர் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

இதைத்தொடர்ந்து தனது …

சென்னை மாநகர பகுதியில் உள்ள வியாசர்பாடியில் வசிக்கும் 33 வயது பெண் ஒருவர், புளியந்தோப்பு பகுதியில் இருக்கும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். புகாரில் தனக்கு 15 வயதில் 11ம் வகுப்பு படிக்கும் மகள் இருக்கிறார். 

இந்த நிலையில், அதே பகுதியில் அம்பேத்கர் நகரை சேர்ந்த விக்னேஷ் (19)என்ற இளைஞர் …

திருப்பத்தூர் மாவட்ட பகுதியை சேர்ந்த பாலு மற்றும் தேனி மாவட்ட பகுதியைச் சேர்ந்த தமிழரசி என்பவர் இருவரும் சிறு வயதிலிருந்தே கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள். இருவரும் படித்து பட்டம் பெற்றவர்கள்.

இவர்கள் பல நாட்களாக காதலித்து வந்ததை தொடர்ந்து போதிய பொருளாதார வசதி இல்லாமையால் திருமணம் செய்வதில் இடர்பாடு இருந்து வந்துள்ளது.

இந்த செய்தியை …