Guinness World Record: அமெரிக்காவில் 100 வயதை கடந்த தம்பதிகள் திருமணம் செய்துகொண்டு கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர்.
அமெரிக்காவில் பெர்னி லிட்மேன்(102), மார்ஜோரி பிடர்மேன்(100) என்ற இந்த தம்பதியினர் தற்போது 202 வயது மற்றும் 271 நாட்களுடன் பிலடெல்பியாவில் உள்ள அவர்களது வீட்டில் கடந்த 3-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடி …