fbpx

கன்னியாகுமரி மாவட்ட பகுதியில் சியாஹி(22) என்பவர் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த நாகர்கோவில் பகுதியில் கல்லூரியில் ஒன்றில் படிக்கும் மாணவிக்கு சியாஹியுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

இந்த பழக்கத்தினால் பலமுறை மாணவியும், சியாஹியும் பேசி கொண்டும் , புகைப்படமும் எடுத்துக் கொண்டும் வந்துள்ளனர். இதனை தொடர்ந்து மாணவி சில நாட்களாக …