Married Women Search: திருமணமான பெண்கள் கூகுளில் அதிகம் தேடுவது அதிர்ச்சியளிப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஒருகாலத்தில் மக்கள் தங்கள் நண்பர்களிடமோ அல்லது உறவினர்களிடமோ ஏதாவது குழப்பம் ஏற்பட்டால் ஆலோசனை கேட்பார்கள். ஆனால் இப்போது, கிட்டத்தட்ட அனைவரிடமும் ஸ்மார்ட் போன் உள்ளது. இந்த ஸ்மார்ட் போன்கள் அனைவரின் சிறந்த நண்பனாக மாறியுள்ளது. அதாவது ஏதேனும் தகவல் …