ஜார்க்கண்ட் மாநில பகுதியில் உள்ள பெண் ஒருவர் அதே பகுதியில் அமைந்துள்ள வங்கிக்கு கடன் வாங்க சென்ற நிலையில், வங்கி அதிகாரிகள் அவர்களுக்கு கடன் வழங்கவில்லை.
இந்த நிலையில் பணம் கேட்டு வந்த பெண்ணை சந்தித்த சஞ்சய் பெஸ்ரா (50) என்பவர் கடன் தந்துள்ளார். ஆனால் அந்த பெண்ணால் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியவில்லை. …