fbpx

அரண்மனை என்ற பெயரை கேட்டாலே, நம் நினைவுக்கு முதலில் வருவது பேய் தான். ஏனென்றால், அந்த அளவுக்கு நம் ஊர் சினிமாக்காரங்க அரண்மனையை ரவுண்டு கட்டி பேய் படமா எடுத்து தள்ளிட்டாங்க. ஆனால், நார்வே நாட்டு இளவரசி மார்த்தா லூயிஸ் (Martha Louise) தனது இளமை பருவத்தில் ஒவ்வொரு நாள் இரவும் ஹிட்லரின் நாஜிப் படையை …