April 20: கடந்த ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றபோது, அவர் முதலில் நாட்டின் தெற்கு எல்லையில் தேசிய அவசரநிலையை அமல்படுத்துவது தொடர்பான ஒரு உத்தரவை பிறப்பித்தார். கையெழுத்திட்ட 90 நாட்களுக்குப் பிறகு, டிரம்ப் 1807 ஆம் ஆண்டின் “கிளர்ச்சிச் சட்டத்தை” பயன்படுத்தலாம் என்றும் ஏப்ரல் 20 அன்று அமெரிக்க …