fbpx

மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டு தோறும் ஜனவரி 30ம் தேதி, இந்தியாவில் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்திய நாட்டின் விடுதலைக்காக அயராது பாடுபட்டு, இன்னுயிரை ஈந்த, சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.

நாடு சுதந்திரம் பெற்றதில் மகாத்மா காந்தியின் பங்கு மகத்தானது. 1948 ஜனவரி …