ஈரானின் கார்க் தீவின் மீதான தாக்குதல் குறித்த காணொளி ஒன்றை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளார். ஈரானின் மீது இதுவரை நடத்தப்பட்ட தாக்குதல்களிலேயே இதுவே மிகவும் ஆபத்தானதாகக் கருதப்படுகிறது. ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவி வரும் தொடர் பதற்றங்களுக்கு மத்தியில், பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள இந்தச் சிறிய தீவு, ஈரானின் பொருளாதாரத்திற்கும் உலகளாவிய எண்ணெய் சந்தைக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. இது […]

