பிரபல கார் பிராண்டான மாருதி சுசுகி இந்தியா, இந்த மாதம் அதன் ஆரம்ப நிலை மாடலான எஸ்-பிரஸ்ஸோ (S-Presso) கார்களுக்கு கவர்ச்சிகரமான தள்ளுபடிகளை வழங்குகிறது. ஆகஸ்ட் மாதத்தில் நீங்கள் இந்த காரை வாங்கினால், ரூ.65,000 வரை தள்ளுபடி பெறலாம். எஸ்-பிரஸ்ஸோவின் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் வேரியண்டில் நிறுவனம் அதிகபட்ச தள்ளுபடியை வழங்குகிறது. எஸ்-பிரஸ்ஸோவின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.4.26 லட்சம் முதல் ரூ.6.12 லட்சம் வரை உள்ளது. ஆகஸ்ட் 31 ஆம் தேதி […]