Masi Amavasya: அமாவாசை என்பது முன்னோர் வழிபாட்டிற்குரிய நாள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். நம்முடைய முன்னோர்களுக்காக விரதம் இருப்பது, தர்ப்பணம் கொடுப்பது ஆகியவற்றை செய்தாலும் தெய்வங்களுக்கு உரிய வழிபாடு மற்றும் நம்முடைய பிரச்சனைகள் தீருவதற்கான பரிகாரங்கள் ஆகியவற்றையும் செய்வதற்கு இது மிக முக்கியமான நாளாகும். அதிலும் இந்த ஆண்டு மாசி மாதம் வரும் அமாவாசை …