இன்றைய காலத்தில் முந்தைய எந்த தலைமுறையினரை விடவும் குறைவான இளைஞர்கள் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர். மனைவி/கணவன் பிரிந்து இருப்பது, உடலுறவு மீது ஆசை இல்லாமை அல்லது சில குறைபாடுகள் போன்ற பல காரணங்கள் இதற்குப் பின்னால் இருக்கலாம். இந்த மாற்றம் உடல் மற்றும் உளவியல் ஆரோக்கிய பாதிப்புகள் உட்பட ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் …