இந்தியாவில் மேட்ரிமோனி தளத்தில் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில், ஒடிசாவில் இதுபோன்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. நடுத்தர வயது பெண்களை குறிவைத்து மோசடி செய்த நபர போலீசார் கைது செய்தனர். ஒடிசாவின் அங்குல் மாவட்டத்தில் உள்ள சென்டிபாகாவைச் சேர்ந்த பிரஞ்சி நாராயண் நாத் என்ற நபர், மேட்ரிமோனியல் இணையதளங்கள் மூலம் பெண்களைக் குறிவைத்து மோசடி செய்துள்ளான். …