அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு வருகின்ற 15-ம் முதல் நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தொடக்கக் கல்வியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மலைப்பகுதி சுழற்சி கலந்தாய்வு 15-ம் தேதியும், அரசு நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் 15-ம் தேதியும், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு 16-ம் தேதியும், அரசு நகராட்சி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கலந்தாய்வு 16-ம் தேதியும் நடத்தப்படவுள்ளது. கடந்த ஆண்டு பணி நிரவல் செய்யப்பட்ட […]