fbpx

கண் சிவந்தால் மண் சிவக்கும் என்ற பாடல் மூவருக்கு மட்டுமல்ல உழைக்கும் தோழர் ஒவ்வொருவருக்கும் சொந்தம் என்று வைரமுத்து தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக வைரமுத்து, இளையராஜா சம்பந்தமான பிரச்சனைகள் தான் சோஷியல் மீடியா முழுக்க ஹாட் டாபிக்காக உள்ளது. இந்த மாதிரியான சூழ்நிலையில் நேற்றைய தினம் வைரமுத்துவை எச்சரிப்பதை போன்று இளையராஜாவின் சகோதரரான கங்கை …