Mexico: மெக்சிகோவின் யுகடன் தீபகற்பத்தில் 1500 ஆண்டுகள் பழமையான மாயன் நாகரீகத்தின் பிரமாண்டமான நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நகரம் கி.பி 250 முதல் 900 வரை இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மாயா நாகரீகத்தின் இந்த பழைய நகரம் ஒரு சிறப்பு வகை லேசர் சர்வே (லிடார் தொழில்நுட்பம்) மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லைவ் சயின்ஸ் அறிக்கையின்படி, …