fbpx

Mayan temple: பழங்கால மாயன் கோவிலில் கண்டுபிடிக்கப்பட்ட மரபணு மூலப்பொருட்களில் செய்யப்பட்ட ஆய்வில் குழந்தைகள் பலியிடப்பட்டதாக திடுக்கிடும் தகவல்களை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மெக்சிகோவில் அமைந்துள்ள சிச்சென் இட்சா வட அமெரிக்காவின் மிகச் சிறந்த தொல்பொருள் தளங்களில் ஒன்றாகும். ஸ்பெயினின் வருகைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இது ஒரு சக்திவாய்ந்த அரசியல் மையமாக இருந்தது. இறகுகள் கொண்ட …