fbpx

மைக்ரோ பிளாக்கிங் ஸ்டார்ட் அப் நிறுவனமான ‘கூ’ (Koo) நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் தனது சேவையை நிறுத்தப்போவதாக அந்நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

கடந்த 2021 வாக்கில் இந்தியாவில் எக்ஸ் தளத்துக்கு எதிரான கருத்துகள் வலுவாக எழுந்திருந்தது. அப்போது லைம்லைட்டுக்குள் வந்தது கூ. எக்ஸ் தளத்தை போலவே இதிலும் பயனர்கள் பதிவுகளை பகிரலாம். கடந்த 2022-ம் …