முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை விமர்சித்த உதயநிதிக்கு தற்போது அவர் பதிலடி கொடுத்திருக்கிறார். அதாவது, நீங்கள் உங்கள் நாவை அடக்கி பேச வேண்டும். இல்லையேல், உங்கள் தந்தையை பற்றி பல்வேறு அந்தரங்கங்கள் வெளியிடப்படும் என்று எச்சரித்து இருக்கிறார்.
அதாவது, அதிமுகவின் பொன் விழா ஆண்டு குறித்த மாநாடு சென்ற வாரம் மதுரையில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு வருகை …