இந்தியா பல்வேறு மரபுகள் மற்றும் பல்வேறு கலாச்சாரங்களின் நிலமாக உள்ளது.. ஆனால் சில மர்மமான கிராமங்களும் இந்தியாவில் உள்ளன.. இந்தியாவின் சில கிராமங்கள் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள், பில்லி, சூனியம், செய்வினை பற்றிய கதைகளால் சூழப்பட்டுள்ளன. அத்தகைய ஒரு கிராமம் தான் அசாமில் உள்ள மாயோங் என்ற கிராம்… இந்த கிராமம் “இந்தியாவின் பில்லி சூனிய தலைநகரம்” என்று அழைக்கப்படுகிறது.. பல நூற்றாண்டுகளாக, மாயோங் கிராமம் அமானுஷ்ய நடைமுறைகள் மற்றும் […]