2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தோல்வி பெற வேண்டும் என பெரும்பாலான இந்தியர்கள் விரும்புகிறார்கள் என பாகிஸ்தான் மூத்த பத்திரிக்கையாளர் மசார் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் மூத்த பத்திரிக்கையாளர் மசார் அப்பாஸ் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி (பாஜக) மற்றும் …