தங்க விலை குறையும் என்று ஒரு பிரபல ஜோதிடர் கடந்த ஜனவரி மாதம் கணித்திருந்தது தற்போது உண்மையாகியுள்ளது. வரும் நாட்களில் தங்க விலை எவ்வளவு குறையும் என்பதையும், எந்த அளவை எட்டக்கூடும் என்பதையும் இப்போது பார்ப்போம். ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த பதற்றங்கள் காரணமாக, தங்க விலை மேலும் உயரும் என்று அனைவரும் […]

