fbpx

Measles: டெக்சாஸின் கெய்ன்ஸ் கவுண்டியில் 24 பேருக்கு தட்டம்மை தொற்று பதிவாகியுள்ளன என்றும் ஒன்பது நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

ரூபெல்லா என்றும் அழைக்கப்படும் தட்டம்மை வைரஸால் ஏற்படும் தொற்றாகும். ஒருவரிடமிருந்து பிறருக்கு எளிதில் பரவ கூடிய இது சிறு குழந்தைகளுக்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.சிறு குழந்தைகளின் சுவாச மண்டலத்தை …