fbpx

பொது இடங்களில் மத வழிபாட்டு இடங்களில் கட்டுப்பாடற்ற ஒலிபெருக்கிகள் வைக்க தடை, அதேபோல திறந்த வெளிகளில் இறைச்சி விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் அரசு முதல் முக்கிய முடிவுகளாக எடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் உயர்கல்வி அமைச்சரும், மூன்று முறை உஜ்ஜைன் எம்.எல்.ஏ.வுமான மோகன் யாதவ், மத்திய பிரதேசத்தின் 19வது முதலமைச்சராக புதன்கிழமை பதவியேற்றார். பிரதமர் நரேந்திர …

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, பெங்களூருவில் நாளை இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நாளை (ஏப்ரல் 4) மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.. இது சமண மதத்தை சேர்ந்த மக்களிடையே மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த புனித நாளாக கருதப்படுகிறது.. சமண சமயத்தின் மிகப்பெரிய தீர்த்தங்கரரின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில், இந்த நாளை சமண …