இந்தியா உட்பட பல நாடுகளில், முழுமையாக சைவ உணவை மட்டுமே உண்ணும் மக்கள் உள்ளனர். ஆனால், உலகளவில் அசைவ உணவை உண்பவர்களே அதிக எண்ணிக்கையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல நாடுகளில் சைவ உணவு உண்பவர்கள் இருந்தாலும், இறைச்சி உண்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. ஜெர்மன் இணையத் தளமான ‘Statista’வின் ஆய்வுக் குழு வெளியிட்ட உலகிலேயே அதிக அளவு இறைச்சியை உண்ணும் நாடுகளின் பட்டியலை இப்போது […]
Meat Consumption
There are certain types of foods that you should definitely avoid after eating biryani. What are they?

