கடந்த சில நாட்களாக, தந்தூரி சிக்கன் சாப்பிடுவது புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் என்ற கருத்து சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இது உண்மையா? இதைப் பற்றி அறிவியல் என்ன சொல்கிறது? டாக்டர் அருண் குமார் தனது சமூக ஊடகங்களில் இந்தக் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.. “பார்பிக்யூ, தந்தூரி, கிரில் போன்றவை அனைத்தும் நேரடி நெருப்பில் இறைச்சியை சமைக்கும் முறைகள். நேரடி நெருப்பில் இறைச்சியை சமைக்கும்போது, இரண்டு வகையான இரசாயன கலவைகள் உருவாகின்றன. […]

