fbpx

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை இறைச்சி கடைகள் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்; தமிழக அரசு உத்தரவின்‌ 16-ம் தேதி திங்கள்கிழமை திருவள்ளுவர்‌ தினத்தை முன்னிட்டு அதிகாலை 12 மணி இரவு 12 மணி வரை தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில்‌ எங்கும்‌ ஆடு,மாடு, கோழி முதலான …