நடந்துகொண்டிருக்கும் விசாரணைகள் அல்லது கிரிமினல் வழக்குகள் குறித்து செய்தி வெளியிடும் போது, புலனாய்வு அல்லது நீதித்துறை அதிகாரிகளின் பங்கை ஊடகங்கள் ஏற்கக்கூடாது என்று கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது .
உண்மைகளை தெரிவிக்க ஊடகங்களுக்கு உரிமை இருந்தாலும், இன்னும் விசாரணையில் உள்ள வழக்குகள் குறித்து உறுதியான கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்கவும், எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும்…