fbpx

உடலும் மனமும் திடமாக இருப்பதே உண்மையான அழகு. நம் முன்னோர்கள், ஒரு தாய் கருவுற்றிருக்கும் போதே சிசுவிற்கான ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தியிருக்கின்றனர். வியப்பில் ஆழ்த்தும் எண்ணற்ற அஞ்சறைப் பெட்டிப் பொருள்களை நாட்டு வைத்தியமாகக் கடைபிடித்திருக்கின்றனர்.

அதிலும் பெண் குழந்தைகள் என்று கருதினால் அழகிற்கும் நலத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து முன்னெச்சரிக்கையாக கை வைத்தியங்கள் செய்திருக்கின்றனர். பெண் தாய்மையடைந்த …

இனிப்பான சுவை கொண்ட சப்போட்டா பழம் இந்தியா, தாய்லாந்து மற்றும் மெக்சிகோ நாடுகளில் அதிகமாக விளைகின்ற ஒரு பழமாகும். ஏராளமான ஊட்டச்சத்துக்களை இந்த பழம் உள்ளடக்கி இருக்கிறது. இந்த பழத்தில் கார்போஹைட்ரேட்டுகள், புரோட்டின், வைட்டமின் சி, ஃபோலேட், இரும்புச்சத்து, தாமிரம், பொட்டாசியம், மக்னீசியம், வைட்டமின் பி5 மற்றும் நார்ச்சத்து ஆகியவை நிறைந்திருக்கிறது. இதை நம் உடலுக்கு …