பிரதமர் ஜன் ஆரோக்ய திட்டத்தின் கீழ் 41 கோடிக்கும் மேற்பட்ட ஆயுஷ்மான் அட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது ஆயுஷ்மான் பாரத் – பிரதமர் ஜன் ஆரோக்ய திட்டத்தின் (AB-PMJAY) கீழ் நாட்டில் 41 கோடிக்கும் மேற்பட்ட ஆயுஷ்மான் அட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஜனவரி 2022 இல், இந்திய அரசு இந்தத் திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கையை 10.74 கோடியிலிருந்து 12 கோடி குடும்பங்களாக உயர்த்திருத்தியது, இது இந்தியாவின் மக்கள்தொகையில் […]