மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பு, பட்டயப்படிப்புகள், சான்றிதழ் படிப்புகளில் சேர்வதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கைக்குழுவின் செயலாளர் சாந்திமலர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு மட்டும் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள், சான்றிதழ் படிப்புகளில் 2022-2023-ம் கல்வி ஆண்டில், பி.பார்ம். (லேட்டரல் என்டிரி) படிப்பு, போஸ்ட் …