fbpx

புதிய வழிகாட்டு விதிமுறைகளை மீறும் மருத்துவ கல்லூரிகளுக்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும் என தேசிய மருத்துவ ஆணையம் எச்சரித்துள்ளது.

மருத்துவ கல்லுாரி சேர்க்கை உள்ளிட்ட மருத்துவ கல்வி தொடர்பான விதிகளை வகுக்க இந்திய மருத்துவ கவுன்சில் செயல்பட்டு வந்த நிலையில் இது தேசிய மருத்துவ ஆணையம்(என்எம்சி) என மாற்றப்பட்டது. இந்நிலையில் என்எம்சி புதிய வழிகாட்டு …