fbpx

மூன்று புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை குறைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மலிவு விலையில் மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கான மத்திய அரசின் உறுதிப்பாட்டிற்கு இணங்க, தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் மூன்று புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளான டிராஸ்டுஜுமாப், ஒசிமெர்டினிப், துர்வாலுமாப் (Trastuzumab, Osimertinib மற்றும் …