நாட்டில் இனி மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் படிப்பை பாதியில் கைவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதுகுறித்து, மருத்துவக்கல்வி இயக்குனரகம் தெரிவித்த தகவலின் படி, எம்பிபிஎஸ் (MBBS), பிடிஎஸ் (BDS) படிப்புகளில் இடம் பெற்று, குறிப்பிட்ட காலவரையறைக்கு பிறகு படிப்பை விட்டு விலகினால், ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. …