சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நீட் PG
நுழைவு தேர்வு ரத்து, நீட் தேர்வு முறைகேடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள்
குறித்து டாக்டர்கள் சங்கத்தினர் செய்தியாளர்களை சந்தித்தார்.
டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் கூறுகையில், “நீட் இளங்கலை மருத்துவ தேர்விலும் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது என்பதை மத்திய அமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளார். …