முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், ஒருங்கிணைந்த பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் பற்றி பார்க்கலாம்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் முத்தமிழ் அறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்களால் 23-07-2009 அன்று துவங்கப்பட்டு இதுநாள் வரையில் மக்களுக்கு சிறப்பான சேவையை தமிழக முதல்வர் அவர்களால் வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக முதலமைச்சரின் விரிவான மருத்துவ …