ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் திடீரென்று ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான போட்டோக்கள் வெளியாகி உள்ளன. நேற்று இரவு ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பவன் கல்யாணுக்கு ஸ்கேன் உள்பட பல்வேறு பரிசோதனைகளை டாக்டர்கள் மேற்கொண்டுள்ளனர்.
மருத்துவ பரிசோதனைக்கு மட்டுமே நேற்று மருத்துவமனைக்கு செல்லவில்லை என்றும், திடீர் உடல் நல பிரச்சனையால் …