fbpx

நாம் சமையலுக்கு பயன்படுத்தும் சௌசௌ காயில் புரதச்சத்து, சோடியம், பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம், வைட்டமின் சி, வைட்டமின் பி6 மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. இவற்றை தினமும் நம் உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. மேலும் இந்தக் காயில் போலேட் மாங்கனிசு மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்களும் உள்ளன. இவற்றில் …