fbpx

மல்லிகைப் பூ என்றாலே பொதுவாக அதன் வாசமும் பெண்கள் தலையில் சூடி இருப்பதும் தான் ஞாபகத்திற்கு வரும். எனினும் இந்த மணக்கும் மல்லியில் உடலுக்கு நன்மை தரக்கூடிய ஏராளமான பயன்கள் இருப்பதாக ஆயுர்வேத மருத்துவம் கூறுகிறது. மல்லிகைப்பூ வாய்ப்புண், சிறுநீரகக் கற்கள் மற்றும் பூச்சித்தொல்லை ஆகியவற்றிற்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது என ஆயுர்வேத மருத்துவம் குறிப்பிடுகிறது. …

இளம் பெண்கள் இருக்கும் வீட்டில் கல்யாண முருங்கை இருக்க வேண்டும் என்ற பழமொழி உண்டு. ஏனெனில் இந்தக் கல்யாண முருங்கை மரம் பெண்களின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய ஒன்றாகும். இந்த இலைகளை தினமும் சாப்பிட்டு வந்தால் பெண்களின் ஹார்மோன்கள் வளர்ச்சி சீராக இருக்கும். மேலும் அவர்களின் கர்ப்பப்பை மற்றும் மாதவிடாய் ஆரோக்கியத்தில் இந்த இலைகள் …

நமது இந்திய சமையலில் பயன்படுத்தும் பல மூலிகைகளும் விதைகளும் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கக் கூடியதாக இருக்கிறது. உணவே மருந்து என்ற நம் முன்னோர்களின் சொல்லின் படி உணவிற்கு பயன்படுத்தப்படும் பல பொருட்கள் மருந்தாகவும் அமைகிறது. அப்படி நாம் சமையலுக்கு பயன்படுத்தும் ஒரு பொருள்தான் ஆளி விதை. இந்த விதையில் வைட்டமின்கள் புரதச்சத்து ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் …

நம் பகுதியில் மஞ்சள் என்பது மங்களகரமான நிறத்தில் இருக்கும் கிழங்கு என்று தான் நாம் அறிந்திருப்போம். ஆனால் மஞ்சள், கருப்பு நிறத்திலும் விளையும் என்றால் நம்ப முடிகிறதா.? ஆம் அதுதான் உண்மை. நம் நாட்டின் மத்திய பிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களிலும் தென்கிழக்கு ஆசிய பகுதிகளிலும் கருப்பு மஞ்சள் விளைகிறது. இது கருமஞ்சள் என்றும் …

நொச்சி அற்புதமான மருத்துவ குணங்களைக் கொண்ட ஒரு தாவரமாகும். இதன் இலைகள் பல்வேறு விதமான மருத்துவ பயன்களை கொண்டிருக்கிறது. சித்த மருத்துவத்தில் நொச்சி இலையின் பங்கு மகத்தானது. இந்த இலைகள் துவர்ப்பு மற்றும் காரச் சுவையுடையது. ஜலதோஷம் காய்ச்சல் மற்றும் இருமல் ஆகியவற்றிற்கு இதன் நிலைகள் சிறந்த மருந்தாக பயன்படுகிறது .

இவற்றின் இலைகளுடன் கற்பூரவள்ளி …

இலுப்பை மரம் இந்த மரம் முழுவதுமே மனித சமூகத்திற்கு பல்வேறு விதமான நன்மைகளை தருகிறது. இலுப்பை மரத்திலிருந்து மாட்டு வண்டிகள், படகுகள், மரச்சாமான்கள் போன்றவை தயாரிக்கப்படுகிறது. மேலும் இந்த மரத்தின் காய், வேர், இலைகள், மரப்பட்டைகள், புண்ணாக்கு என அனைத்தும் மனித சமூகத்திற்கு தேவையான பல மருத்துவ பயன்களை உள்ளடக்கி இருக்கிறது. இந்த மரத்திலிருந்து மனிதனுக்கு …

முந்திரி நட்ஸ் வகைகளை சார்ந்த ஒன்றாகும். இவற்றின் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. நல்ல கொழுப்பு, புரோட்டின் மற்றும் உடலுக்கு சக்தியை தரக்கூடிய பல மினரல்களை கொண்டிருக்கிறது. முந்திரியை பற்றிய அறிந்த அளவிற்கு பலருக்கும் முந்திரி பழங்களை பற்றி தெரியாது. இவை அண்டி பழம் என்றும் கொல்லம் பழம் என்றும் வேறு வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. துவர்ப்பு …

பராமரிக்கப்படாத இடங்கள் வறண்ட நிலங்கள், சாலைகள், ஆறு, குப்பைமேனி என எல்லா இடங்களிலும் வளர்ந்து இருக்கும் எருக்கஞ்செடியில் ஏராளமான மருத்துவ நன்மைகள் கொட்டி கிடப்பதாக சித்தமருத்துவம் தெரிவிக்கிறது. இவற்றின் இலை, பூ, தண்டு என அனைத்தும் மருத்துவ பயன்களை கொண்டிருக்கின்றன. இந்தச் செடியிலும் இவ்வளவு நன்மை இருக்கிறதா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு ஏராளமான மருத்துவ பண்புகளை …

வயதானவர்கள் மற்றும் உடல் பருமன் கொண்டவர்கள் பெரும்பாலானோர் கீல்வாத நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மூட்டுகளில் ஏற்படும் தீவிரமான வீக்கம் கீல்வாதமாகும். இந்த நோய் ஏற்படுவதற்கு பெரும்பாலான காரணங்கள் இருந்தாலும் முக்கியமான காரணமாக இருப்பது உடைந்த எலும்புகள், உடல் பருமன் மற்றும் வயது முதிர்வு ஆகியவையாகும்.

இந்தக் கீல்வாதம் நோய்க்கு பல்வேறு …

முக்கனிகளில் ஒன்றாக கருதப்படுவது பலாப்பழம். நல்ல சுவையும் மனமும் கொண்ட இந்த பழம் மித வெப்ப மண்டல காடுகளில் வளரக்கூடியதாகும். இந்த பலாப்பழத்தை பழமாக சாப்பிடுவதை விட காயாக சாப்பிடுவது ஏராளமான நன்மைகளை தரக்கூடியது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பலாக்காயில் புரதச்சத்து கார்போஹைட்ரேட் நார்ச்சத்து இரும்பு சத்து, பொட்டாசியம் மக்னீசியம் வைட்டமின் சி மற்றும் சோடியம் …