பழ வகைகள் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய ஒன்றாகும். அவற்றில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது. பழங்கள் பொதுவாக சாப்பிட்டு வந்தாலும் சில பழங்கள் மருந்தாக மட்டுமே பார்க்கப்படுகிறது. அவற்றில் ஒன்றுதான் ஆல்பக்கோடா பழம். பிளம்ஸ் வகையைச் சார்ந்த இந்த பழம் காய்ச்சல் நேரத்தில் ஏற்படும் வாய் கசப்பை போக்குவதற்கும் உடல் உஷ்ணத்தை குறைப்பதற்கும் சாப்பிடக்கூடியதாகும். எனினும் …