Meerabai Sanu: உலக பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து இந்திய வீராங்கனை மீராபாய் சானு விலகியுள்ளார்.
உலக பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி வரும் டிச. 4, 14ம் தேதிகளில் பக்ரைனில் நடைபெறுகிறது. இதற்கான இந்திய அணியில், முன்னாள் உலக சாம்பியன், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை மீராபாய் சானு உள்ளிட்டோர் அறிவிக்கப்பட்டனர். 30 …