உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட்டைச் சேர்ந்த ஒரு பெண் கான்ஸ்டபிளை, அவரது மைத்துனர் துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. மேலும் அப்பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் சானிடைசரை குடிக்க கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. 27 வயதான அந்த பெண், காவல்துறையிடம் அளித்த புகாரில், தனது மாமியார் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆண் குழந்தையை விரும்புவதாகவும், கர்ப்பமாக இருந்தபோது “கரு மாற்றத்திற்கான” மருந்துகளை உட்கொள்ள கட்டாயப்படுத்தியதாகவும் […]

