fbpx

ஜப்பானின் பசிபிக் கடற்கரையில் உள்ள நன்காய் பள்ளத்தாக்கில் சுமார் 9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டால், சுனாமி மற்றும் கட்டிட இடிபாடுகள் காரணமாக 298,000 பேர் வரை கொல்லப்படுவார்கள் என்றும், 1.81 டிரில்லியன் டொலர்கள் பொருளாதார நஷ்டம் ஏற்படும் எனவும் ஜப்பானிய அரசாங்கம் எச்சரித்துள்ளது.

உலகில் அதிகமாக பூகம்பத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் ஜப்பானும் ஒன்றாகும். நான்காய் …