தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி திரைத்துறையில் ஒரு அழியாத முத்திரையைப் பதித்துள்ளார். தலைமுறைகளைக் கடந்து ரசிகர்களை ஈர்க்கும் ஒரு சில நடிகர்களில் இவரும் ஒருவர். நடிகர் சிரஞ்சீவியின் சக்திவாய்ந்த நடிப்பு, கவர்ச்சிகரமான நடன அசைவுகள் மற்றும் ஆற்றல் ஆகியவை மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் சிரஞ்சீவி.. 1978 ஆம் ஆண்டு வெளியான பிரணாம் கரீடு என்ற படத்தின் மூலம் அவர் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். 1979 ஆம் […]