தவெகவின் உறுப்பினர் சேர்க்கைக்கான பிரத்யேகச் செயலியை நாளை அக்கட்சி தலைவர் விஜய் அறிமுகம் செய்ய உள்ளார். தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழக மக்களின் நலனை எதிர்நோக்கி, மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், வெற்றித் தலைவர் திரு. விஜய் அவர்கள் தலைமையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான நடவடிக்கைகளைத் தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவோடு நாம் மேற்கொண்டு வருவதை அனைவரும் அறிவீர்கள். அதன் ஒரு பகுதியாக நமது […]

