fbpx

அமெரிக்காவில், கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்த பெண் ஒருவர் தனது 30 வருட நினைவாற்றலை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவை சேர்ந்தவர் கிம் டெனிகோலா. கடுமையான தலைவலியை அனுபவித்து வந்த இவர், 5 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் சென்றுள்ளார். ஆனால் சிகிச்சை முடிந்த பிறகு, அவர் தனது கடந்த 30 வருட …

உடலில் ஏற்படும் கால்சியத்தின் குறைபாட்டாட்டினால் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு ஏற்படும் சத்துக்களின் குறைபாட்டினால் மன அழுத்தம், குழப்பம், ஞாபகமறதி, தசைப்பிடிப்பு, கை, பாதம் மற்றும் முகத்தில் உணர்ச்சியின்மை, பலவீனமான நகங்கள், பற்கூச்சம் மற்றும் எலும்புகளில் வலி மற்றும் தேய்மானம் போன்ற பிரச்சனைகளை ஆண்களும் பெண்களும் சந்தித்து வருகின்றனர் என்று மருத்துவ ஆய்வு குறிப்பிடுகிறது.…