நீங்கள் அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுகிறீர்களா?. அதிலும் கோழிக்கறியை விரும்பி சாப்பிடுகிறீர்களா?. அப்படியென்றால் கவனமாக இருக்கவேண்டும். இத்தாலியில் நடத்தப்பட்ட ஒரு புதிய ஆய்வு ஒரு அதிர்ச்சியூட்டும் கூற்றை முன்வைத்துள்ளது. வாரத்திற்கு நான்கு முறை அல்லது அதற்கு மேல் கோழி சாப்பிடுவது வயிற்றுப் புற்றுநோய் (இரைப்பை புற்றுநோய்) அபாயத்தை அதிகரிக்கும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. இந்த ஆய்வு ‘ நியூட்ரியண்ட்ஸ் ‘ என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது . இதில் 4000 க்கும் […]