மாதவிடாய் நின்ற பெண்கள் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், மாதவிடாய் நின்ற பெண்கள் இதய ஆரோக்கியத்தில் பாதகமான மாற்றங்களை சந்திக்க நேரிடும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது; எனவே, அவர்கள் முன்கூட்டியே கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆய்வின் படி, மாதவிடாய் இடைநிறுத்தம் காலத்தை கடந்து செல்லும் பெண்கள் தங்கள் இருதய …