விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் 3-0 என்கிற நேர் செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி கார்லோஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோக்கோவிச் மற்றும் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் நேற்று (ஜூலை 14) பலப்பரீட்சை நடத்தினர். விம்பிள்டன் …