ஒடிசாவில் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டாக்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சுதந்திர தின விழாவில் ஒடிசா மாநில துணை முதல்வர் பிரவதி பரிதா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
உடனடியாக நடைமுறைக்கு வரும், இந்த கொள்கையானது பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் சுழற்சியின் …